சத்தியமங்கலத்தில் காலபைரவர் கோயிலில் ஜென்மாஷ்டமி விழா! - erode district news
By
Published : Nov 20, 2019, 12:53 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ உமா மகேஸ்வரி சமேத ஸ்ரீ வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.