தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்!

By

Published : Oct 12, 2019, 7:25 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம், ராக்கிணாம்பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்களில் இருந்து போதிய சாலை வசதி இல்லாததால் அந்த கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details