சத்தியமங்கலத்தில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி! - சத்தியமங்கலத்தில் மழை
By
Published : Aug 30, 2019, 5:33 AM IST
சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.