தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பவானிசாகர் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளநீர்!

By

Published : Nov 18, 2019, 9:13 AM IST

ஈரோடு : வடகேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணைக்கு வரும் 17 ஆயிரம் கனஅடி உபரிநீர் வரத்து மேல்மதகில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேலும், ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளநீரை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details