திருவாடானையில் களைகட்டிய பாய்மரப் படகுப் போட்டி! - prime minister modi
பாஜக மாவட்ட மீனவரணி சார்பில், திருவாடானை அருகே பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாளுக்காக நடத்தப்படத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்ட பாய்மரப் படகுப்போட்டி இன்று (அக். 17) நடத்தப்பட்டது. இதனை இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டு கண்டு மகிழ்ந்தனர்.