காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ரூ.54 லட்சம் உண்டியல் வசூல்! - காஞ்சி காமாட்சியம்மன் கோயில்
உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 53 லட்சத்து 65 ஆயிரத்து 176 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்கம் 242 கிராம் மற்றும் வெள்ளி 320 கிராமும் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.