சிக்கிய Chikka... போலீஸ் பக்கா... ரவுடி பேபி Surya... கைது செஞ்சுட்டாங்கப்போறீயா - ஆபாச வார்த்தைகள் பேசியதாக ரவுடி பேபி சூர்யா கைது
மதுரை : யூ-ட்யூப் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் தனது காதலன் சிக்காவுடன் சேர்ந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மதுரையில் வைத்து டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா அவரது காதலன் சிக்காவை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Last Updated : Jan 5, 2022, 9:05 PM IST