ஆபாசமாகப் பேசியதாகப் புகார் - ரவுடி பேபி சூர்யா கைதின் முழுப்பின்னணி - ரவுடி பேபி சூர்யா கைது
மதுரை: யூ-ட்யூப் வீடியோக்களில் ஆபாசமான கருத்துகளைப் பதிவு செய்த காரணத்தினால் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கோவை சைபர் கிரைம் காவலர்கள் இன்று (ஜனவரி 4) கைது செய்தனர்.
Last Updated : Jan 4, 2022, 11:03 PM IST