Full Lock Down: வெறிச்சோடிய கடலூர், விழுப்புரம் சாலைகள் - விழுப்புரத்தில் முழு ஊரடங்கு
Full Lock Down:கடலூர் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 9) முழு ஊரடங்கு என்பதால் மருந்துக்கடைகள், பால் கடைகள், மருத்துவமனைகள் தவிர மற்ற அனைத்துக்கடைகளும் மூடப்பட்டு நகரம் வெறிச்சோடி இருந்தன. இதேபோல் விழுப்புரத்தில் அனைத்துக்கடைகளும் மூடப்பட்டதால், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, மற்ற எந்த போக்குவரத்தும் நடைபெறவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.