தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கனமழையால் சேதமடைந்த சாலை - ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் கிராம மக்கள்

By

Published : Nov 12, 2021, 9:29 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், சன்னலேரி கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சாலை உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனால், சாலையைக் கடக்க அப்பகுதி மக்கள் குறுக்கே கயிற்றைக் கட்டி ஆபத்தான முறையில் செல்கின்றனர். இதனால், மாவட்ட நிர்வாகம் தரைப்பாலம் அமைத்துதர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details