டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி! - சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
ஈரோடு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு நலச்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் டெங்கு மற்றும் சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.