தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஆர்.கே. சுரேஷ் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By

Published : Nov 22, 2021, 7:05 PM IST

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்தான் திரையரங்குகளுக்குள் அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details