நண்பனை காண 35 கிமீ நடந்து சென்ற ரிவால்டோ யானை! - nilgiris latest news
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிக்கல்லா வனப் பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ காட்டுயானை, 24 மணிநேரத்தில் 35 கிமீ நடந்து உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து, மற்றொரு ஆண் யானையுடன் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடும் காணொலி காண்போரை நெகிச்சியடையச் செய்கிறது.