தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர்... - சென்னை செய்திகள்
சென்னை: தமிழ்நாடில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு, ஆசிரியர்கள் சார்பில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் நன்றியை தெரிவித்தார்.
Last Updated : Aug 27, 2021, 6:28 AM IST