ஒற்றைக் காட்டு யானையை விரட்ட கோரிக்கை - banana plantations Damaged
By
Published : Aug 20, 2021, 5:55 PM IST
குன்னூர் அருகே தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் ஒற்றைக் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.