Govt to Repeal Farm laws: விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு - திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள்
ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக (Govt to Repeal Farm laws) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அறிவித்துள்ளார். யாரும் எதிர்பாராத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து விவசாயிகளின் கருத்தை இக்காணொலியில் காணலாம்.
Last Updated : Nov 19, 2021, 4:11 PM IST