தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

உயிரிழந்த குழந்தை: மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

By

Published : Nov 24, 2021, 10:16 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவரின் மனைவி சிவசங்கரிக்கு நவம்பர் 21 ஆம் தேதி அன்று பொள்ளாச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் மூளை நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உடனடியாக கோயம்புத்தூருக்கு அனுப்பியுள்ளனர். கோயம்புத்தூரிலும் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்று திருப்பி அனுப்பியுள்ளனர். இதனிடையே குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details