விருத்தாச்சலத்தில் ரமலான் சிறப்பு தொழுகை - special prayer
கடலூர்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு விருத்தாசலத்தில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்