ரமலான் பண்டிகையில் முகிலனை நினைவுக் கூரிய மாணவர்கள் - ரமலான் பண்டிகை
கோவை: ரமலான் பண்டியைகை முன்னிட்டு கோவை கரும்புகடை பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர். அப்போது சமூக ஆர்வலர் முகிலன் படத்தை ஏந்தியபடி நின்ற மாணவர்கள் அவரை விரைவில் கண்டுப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தினர்.