கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு இராமநாதபுரத்தில் இப்படி ஃபேனா? - கேக் சிலை
கால்பந்து ஜாம்பவான் மரடோனா நினைவைப் போற்றும் வகையில், இராமநாதபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் ஆறு அடி கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.