விஜய் பாடலால் கடுப்பான ரஜினி... - rajini stop spoke while vijay song
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென நடிகர் விஜய்யின் பாடல் ஒலித்தது. சிலநொடிகள் பேசாமல் முறைத்தபடி நின்ற அவர், பாடல் நின்றதும் பேச்சை தொடங்கினார்.