தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

எஸ்.பி.பி குணமடைய வேண்டி ராஜ் மெலோடிஸ் குழு பிரார்த்தனை! - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

By

Published : Aug 20, 2020, 10:41 PM IST

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் குழுவினர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனாவில் இருந்து குணமடைய வேண்டி அவரது பாடல்களை பாடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details