நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்! - வாகன ஓட்டிகள் சிரமம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று (ஆக.22) இரவில் பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.