வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டிதீர்த்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி! - Rain in dindigul
தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.