கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு - நகரமுடியாமல் தவித்த சோகம்! - கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
வேலூர்: ஆம்பூர் அருகே பண்ணையில் உள்ள கோழியை விழுங்கி, 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு, ஊர்ந்து செல்ல முடியால் படுத்திருப்பதைக் கண்ட பண்ணையின் உரிமையாளர் வனத்துறைக்குத் தகவல் அளித்தார். பின்னர், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு அரங்கல் துருகம் காப்புக்காட்டில் விட்டனர்.