புரட்டாசி மாதமும்... புருஷோத்தமன் வழிபாடும்...! - Kallankurichi Kaliyuga Varadaraja Perumal Temple
இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி தூத்துக்குடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயிலிலும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
TAGGED:
பக்தர்கள் கூட்டம்