நான் என்ன பிரதமரா? பப்ஜி மதன் கிண்டல்! - Toxic madhan
தர்மபுரியில் கைது செய்யப்பட்ட மதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் கேமராவை பாருங்கள் மதன் என்று கூறினர். அதற்கு மதன்,"நான் என்ன பிரைம் மினிஸ்டரா"எனக் கிண்டல் செய்தார். தொடர்ந்து, காவல் துறையினர், "நீ குற்றவாளி தான்" எனக் கூறி அழைத்துச் சென்றனர்.
Last Updated : Jun 18, 2021, 10:23 PM IST