கல்லூரி நிலத்தை வழங்கும் தேமுதிக - பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை - மருத்துவர் இறப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ
கரோனா தொற்றால் சென்னையில் மருத்துவர் உயிரிழந்த நிலையில் அவரை அடக்கம் செய்ய எதிர்த்த மக்கள் குறித்தும், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டாள் அழகர் கல்லூரி நிலத்தை வழங்குவதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Last Updated : Apr 20, 2020, 7:11 PM IST