சுஜித் மீட்புப் பணிகள்: விஜய பாஸ்கரை பாராட்டிய பொன்னார்! - Radhakrishnan Praises Vijayabaskar
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியானது நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீட்புப் பணியைத் தொடர்ந்து கண்காணித்துவரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு பாராட்டு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியவை...