தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் - Mayiladuthurai district news
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 4 வயது சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவிகள்வரை கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சிலம்பம், வேல்கம்பு, வாள்வீச்சு, சுருள்வீச்சு ஆகிய விளையாட்டுகளை செய்து காட்டி அசத்தினர்.