கன்னியாகுமரியில் தொடர் மழையால் பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம் - kanyakumari district news
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளது.