காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா - mayiladuthurai district news
மயிலாடுதுறை மாவட்ட காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கலந்துகொண்டார். அப்போது காவலர்கள், அவர்களது குடும்பத்தினருடன் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.