தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பொள்ளாச்சி எம்ஜிஎம் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசங்கள்! - college studenys

By

Published : Mar 22, 2019, 11:15 PM IST

கோவை: பொள்ளாச்சி என் ஜி எம் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவர்கள் எரிப்புப் நடனம், சிலம்பாட்டம், பிரமிட் வடிவிலான சாகசம் மற்றும் ஜிம்னாஸ்டிக் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details