திடக்கழிவு மேலாண்மையில் அசத்தும் பொள்ளாச்சி! - மக்கும் குப்பை
பொள்ளாச்சி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகின்றது.