திருப்பூரில் கலவரத்தைத் தடுக்கும் காவல் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி! - rehearsal show by tirupur police
திருப்பூர்: மாநகர காவல் துறை சார்பில் குமரன் நினைவகம் முன்புறம், ஆண்டிபாளையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கலவரத்தில் ஈடுபடும் மக்களை, தடியடி நடத்தியும் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி கட்டுப்படுத்தும் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.