மாமல்லபுரம் விசிட் ஹைலைட்ஸ்! - modi Xi Jinping chennai
மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் முடிவில், இந்த மாதிரியான சந்திப்பு தனக்குப் பிடித்தாகக் குறிப்பிட்ட சீன அதிபர் நரேந்திர மோடியை சீனா வருமாறு அழைப்புவிடுத்தார். இந்நிலையில் தலைவர்களின் இந்த சந்திப்பு குறித்த வீடியோ ஒன்றைப் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.