'அரசியல்வாதிகளுக்குத் தோல் அழுத்தமாக இருக்கும்!' - மோடி நகைச்சுவை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, எங்கிருந்து வருகின்றீர்கள் எனப் பிரதமர் மோடி தன்னிடம் கேட்டதாகப் புதுச்சேரி செவிலி நிவேதா பேட்டியளித்துள்ளார். மேலும், அரசியல்வாதிகளுக்குத் தோல் அழுத்தமாக இருக்கும் என்று நகைச்சுவையாகக் கூறிய மோடி, கரோனா தடுப்பூசி செலுத்தியபோது தனக்கு வலியே தெரியவில்லை எனத் தெரிவித்ததாகச் செவிலி குறிப்பிட்டார்.
Last Updated : Mar 2, 2021, 3:39 PM IST