நெகிழி இல்லா குமரி - பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி! - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் குமரி
ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பாலிதீன் பைகள், டீ கப்புகள், குடிநீர் கேன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மட்டுமின்றி பஞ்சபூதங்களிலும் கடும் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பில் கன்னியாகுமரி மாவட்டம் முன்னோடியாகத் திகழ்வது பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...