கேரள மீனவர்களை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு..! - top Kerala fishermen
கன்னியாகுமரி கடல் பகுதியில் அதிக குதிரை திறன் கொண்ட விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதால் கடல் பகுதியில் மீன் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க கோரி மீனவ சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.