பகல்பத்து உற்சவத்தின் 6ஆம் நாள் - ஸ்ரீபரிமள ரெங்கநாதரை தரிசித்த திரளான பக்தர்கள்! - நாகை மாவட்டச் செய்திகள்
நாகை: மயிலாடுதுறையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 6ஆம் நாளை முன்னிட்டு நாயக்கர் அலங்காரத்தில் அருள்பாலித்த திருவிழந்தூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதரை திரளான பக்தர்கள் தரிசனம்செய்தனர். தொடர்ந்து திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடப்பட்டு, படியேற்ற சேவை நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு திருவந்திகாப்பு செய்யப்பட்டது.