ஆயிரமாண்டுகள் பழமை மிக்க 'பதிமலை குகை ஓவியங்கள்'
கோவை மாவட்ட குமிட்டிபதி அருகே உள்ள ஆயிரமாண்டுகள் பழமையான பதிமலை குகை ஓவியங்கள், அழிந்துவரும் சூழ்நிலையில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Nov 12, 2019, 10:05 AM IST