தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கரோனா ஊரடங்கு - நலத்திட்ட உதவி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்! - nagai latest news

By

Published : Jun 10, 2021, 12:08 PM IST

கரோனா ஊரடங்கால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை அடுத்த வில்லியநல்லூர் ஊராட்சியில் வசிக்கும் தூய்மை காவலர்கள்,மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை,எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வித்யோதயா வீரமணி தன் சொந்த செலவில் வழங்கினார். இவரின் இந்த சேவையை பாராட்டி அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details