ஆன்மீகத் தளமாக விளங்கும் பஞ்சாசூளி மலையின் சிறப்பு! - Uttarkand state news
உத்தரகாண்ட் மாநிலம், பைத்தர்காட் பகுதியிலுள்ள பஞ்சாசூளி மலையின் இயற்கை அழகு சுற்றுலாவுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத் தலங்களுக்கும் பெயர்பெற்றது. ஐந்து குன்றுகள் ஒருங்கிணைந்த இந்த மலைத் தொடர் ஆன்மிக நூல்களில் 'பஞ்ச ஷீலா' என்று அழைக்கப்படும்.