சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் பஞ்ச கருட சேவை
சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பஞ்ச கருட சேவை உற்சவம் விமரிசையாக நடத்தப்படும். அதன்படி இன்று (ஜனவரி 25) கோட்டை பெருமாள் கோயிலில் பஞ்ச கருட சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
TAGGED:
சேலம் கோட்டை பெருமாள்