சைக்கிளில் சென்று வாக்குச் சேகரித்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் - Pallavaram
சென்னை: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அனகாபுத்தூரில் சைக்கிளில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.
Last Updated : Mar 30, 2021, 10:00 PM IST