திடீர் மழை: சேதமடைந்த நெல் மூட்டைகள்! - Farmers suffer
செங்கல்பட்டு மாவட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் நேற்று (மே.22) பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்தன. இவ்விவகாரத்தில், தமிழ்நாடு அரசு மழையால் நனைந்த நெல் மூட்டைகளை உடனே உலர்த்த நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.