தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அங்கக வேளாண்மை கண்காட்சி: 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு! - 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

By

Published : Feb 12, 2021, 12:33 PM IST

விருதுநகர்: ராஜபாளையத்தில் வேளாண் துறை சார்பில் அங்கக வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. இதில், இயற்கை முறையில் விளைவித்த நெல், காய்கறிகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியைக் காண 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details