நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுக அமோக வெற்றிபெற காமாட்சி அம்மனிடம் வேண்டிக்கொண்ட ஓபிஎஸ் - அதிமுக அமோக வெற்றிப்பெற காமாட்சி அம்மனிடம் ஓபிஎஸ் தரிசனம்
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்குவதற்கு முன்பாக, அதிமுக அமோக வெற்றிபெற வேண்டி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமன ஓ.பன்னீர்செல்வம் இன்று(பிப்.07) காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மனை தரிசித்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார். உடன் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Last Updated : Feb 7, 2022, 7:50 PM IST