படுகரின நடனமாடிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் - ooty collector innocent divya dances badakas dance
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழாவில் படுகரின பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகை சார் ஆட்சியர் மோனிகா ரான, குன்னூர் சார் ஆட்சியர் செல்வி தீபனா விஷ்வேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.