மருத்துவ படிப்பு ஆன்லைன் வழிமுறை - மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் சேர்வதற்கான கலந்தாய்வு வழிகாட்டுதல்களையும், இடங்களை பதிவு செய்வது குறித்தும் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி அறிவித்துள்ளார்.
Last Updated : Jan 27, 2022, 10:35 PM IST